Browsing Tag

Coimbatore PSGR Krishnammal College

“இந்தி தெரிந்தால் தான் பிழைக்க முடியும்” புதுமுக நடிகையின் கண்டுபிடிப்பு!

இந்தியில் சரளமாக பேசுவாராம், எழுதுவாராம். அதுவும் போக ஐஸ்வர்யா ராய், தபு, ரேகா போல சாதிக்கனும்னா இந்தியில் நடித்தால் முடியும் என்ற நம்பிக்கை இவருக்கு.