Browsing Tag

Commissioner Ponmani

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி தீவிரம் – மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மழைநீர் தேங்குவதை தடுப்பதுடன், பருவ மழைக்கால அவசர நிலைகளை எதிர்கொள்ள திருச்சி மாநகராட்சி உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம்

நீர்நிலைகளில் கொசுப் புழுக்களை அழிக்கும் மருந்துகளைத் தெளிக்கவும், அனைத்து வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு ஒழிப்புப் புகை (Fogging) பரப்பும் பணிகளை தீவிரப்படுத்தவும் வேண்டும்.

இனி வீதியில் குப்பையை வீசினால் … அபராதம் – ஆணையர் விடுத்த எச்சரிக்கை !

குப்பைகளைப் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் புதிதாக வந்துள்ள திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி நான்கு வர்ணம் கொண்ட குப்பைத் தொட்டிகள் மூலம் பிரித்து தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.