Browsing Tag

Computer labs

தமிழ்நாட்டு தேர்வர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) !

தேர்வு நடத்தும் முறை நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களை நடுநடுங்கச் செய்ய வைத்துள்ளது. பல்வேறு இடங்களில் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற விண்ணப்பதாரர்கள் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தனர்.