சினிமா ‘கான் சிட்டி’ யின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ்! Angusam News May 10, 2026 ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ, லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.