Browsing Tag

Consumer Commission

தில்லாலங்கடி பஜாஜ் பைனான்ஸ் !

பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் இப்படி சட்டவிரோதாமாக உங்களிடம் வசூல் செய்யும் தொகையை  என்ன ரூ.530  தானே என்று கடந்து செல்லாதீர்கள்.

கணவனை இழந்த பெண்ணுக்கு ₹22 லட்சம் நஷ்டஈடு – நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு!

கடனாளி பெயரில் காப்பீடு செய்யாமல் இணைக் கடனாளியான அவரது மனைவி பெயரில் காப்பீடு செய்துள்ளது  சேவைக் குறைபாடு..

50 காசு இழப்புக்கு திரும்பக் கிடைத்ததோ ரூ.15000 !

வாடிக்கையாளரிடம் கூடுதலாக பெற்ற 50 காசுக்கு ரூ.15000 இழப்பீடு தர வேண்டும் என இந்திய அஞசல் துறைக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு.