Browsing Tag

corporation commissioner

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை – தூர்வாரும் பணிகள் தீவிரம்!

அகலமான மற்றும் பெரிய வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள மணல் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்ற நவீன தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் எக்ஸ்கவேட்டர்கள் (Excavators) பயன்படுத்தப்படும்.

ஆணையரை மாற்றியாச்சு … அதிரடி தொடருமா?

மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் முதல் பில் கலெக்டர் வரையில் 28 பேரை அதிரடியாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார். இவர் நடவடிக்கையால், மேயர் மற்றும் ஐந்து மண்டல தலைவர்கள் பதவி பறிப்புக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.