Browsing Tag

Credit card benefits

கிரெடிட் கார்டை நிர்வகிப்பது ஒரு கலை

நான் இருபத்தைந்து ஆண்டுகளாக ஒரே கிரெடிட் கார்டுதான் வைத்துள்ளேன். பலமுறை எனது கிரெடிட் கார்டு உச்ச வரம்பை உயர்த்திக்கச்சொல்லி வங்கியில் இருந்து அழைப்பு வந்தும்  நான் மறுத்துவிட்டேன்.