சமூகம் மாநகர போலீசின் பெருமையை மீட்டுக் கொடுத்தவர் ! Angusam News Oct 9, 2026 டம்மியான பதவி , சிறந்த சென்சிடிவான பதவி என்றெல்லாம் தரம் பிரித்து பாராமல் , எங்கு போஸ்டிங் செய்யப்பட்டாலும் தன் சிறந்த செயல்பாடுகளால் சென்ற இடத்தை சென்சிடிவானதாக மாற்றி காட்டும் மாமனிதன் இவர்.