அரசியல் மத ரீதியாக பிளவுபடுத்தக் கூடாது ! எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் – சிஎஸ்ஐ பெர்னாண்டஸ்… Angusam News Mar 24, 2026 இன்றைக்கு மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் கிறிஸ்தவ நிறுவனங்கள் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது என்பது எல்லோரும் தெரிந்த ஒன்று.