Browsing Tag

Cyber ​​Crime Unit

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர். 

பேஸ்புக்கில் டிரேடிங்  மோசடி!

பேஸ்புக்கில் டிரேடிங்  விளம்பரத்தை பார்த்து  SBI-cap செக்யூரிட்டி எக்சேஞ்ச் குரூப் L1 என்ற   நிறுவனத்தின் லிங்கை கிளிக் செய்து வாட்ஸ்அப் குருப்பில் சேர்ந்து உள்ளார்.