Browsing Tag

Cyclone Titva

மீண்டும் கடலில் இறங்கிய டிட்வா !

புயலுக்கு சாதகமான அம்சங்கள் - புயலுக்குள் உள் நுழையும் வெப்பக் காற்று + பூமத்திய ரேகையில் நிலவி வரும் ராஸ்பி  அலைகள் + கெல்வின் அலைகள் + தற்போதைய கடல் மேற்பரப்பு வெப்பம் ஆகியவற்றால் புயல் மேற்கொண்டு சற்று வலிமை அடையும் வாய்ப்பு உள்ளது.