Browsing Tag

Deceptive work

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” வெற்று கோசம் ஏமாற்றும் பாயாசம்!

'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா!' என்று நானும் லட்சோப லட்சம் பேரில் ஒருவனாக உங்கள் அரசியல் பிரவேசத்தை அகமகிழ்ந்து வரவேற்றேன். அதற்கு கட்டியங் கூறும் வகையில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் முழக்கம் என்னை கவர்ந்திழுத்தது.