Browsing Tag

Department of Chemistry

அரசு கலைக் கல்லூரி வேதியியல் துறையின் ஐந்தாவது சர்வதேச மாநாடு!

கல்லூரி முதல்வர் முனைவர் சத்யா அவர்கள் விழாவிற்கு தலைமை உரையாற்றினார். விழாவின் அமைப்புச் செயலாளர் முனைவர் தாரிணி அவர்கள் மாநாடைப் பற்றி விவரித்தார்