அரசியல் இவர்தான் அந்த ‘புதுமைப் பெண்’ Angusam News Jun 27, 2025 0 தேவதாசிகள் சமூகம்-பொட்டுக்கட்டும் வழக்கம் இவற்றின் கொடுமைகளை நேரில் கண்ட வலியின் வெளிப்பாடுதான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1936ல் எழுதி வெளியிட்ட நாவல்.