தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் கதிரேசனின் மகன் ஹரி, நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா ஆகிய இருவரும் இந்தப் படத்தில் இளம் ஜோடிகளாக அறிமுகமாகிறார்கள்.
“நடுத்தர வர்க்கமாக இருந்தாலும் சரி, பணக்காரர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு தான் அவர்களின் கனவு. அந்த செண்டிமெண்ட்டை அட்டாச் செய்து, யதார்த்தத்தை மீறாமல் இப்படத்தை எடுத்துள்ளார் டைரக்டர் கணேஷ்.