சமூகம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஓர் அலசல்! Angusam News Nov 6, 2025 எங்கு சென்றாலும் மெத்தனப் போக்கு அலச்சியம், நோயாளியை தள்ளிக்கொண்டு செல்ல சக்கர நாற்காலிகள் இல்லை, மின்தூக்கி வேலை செய்வது இல்லை, இப்படி இல்லை இல்லை என சொல்லிக் கொண்டே போகலாம்.