சினிமா அங்குசம் பார்வையில் ‘கட்டாகுஸ்தி-2’ Angusam News Jul 3, 2026 “தன்னோட பொண்டாட்டிக்கு பேரும் புகழும் கிடைக்கிறத எந்தபுருஷனும் விரும்புறதில்ல. ஆனா தன்னோட புருஷனுக்கு பேரும் புகழும் கிடைச்சா பொண்டாட்டியின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை”