சினிமா வீடியோ காலில் சூரி! விஷ்ணு விஷால் & டீம் வெரி ஹேப்பி! Angusam News Jul 6, 2026 “படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று சூரி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.