Browsing Tag

DMDK Alliance

தேமுதிக கட்சி கூட்டணி – யாருக்கு பலன் !

தேமுதிகவை உள்ளே கொண்டு வந்தது திமுகவிற்கு மட்டுமே நன்மையை தேடித் தரப்போவதில்லை. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் நன்மையை தரும் ஒன்று.