”வள்ளல்” விஜயகாந்த்!
”வள்ளல்” விஜயகாந்த்!
”எடுத்துக்கய்யா.. மக்கள் கொடுத்தது... நாலு பேரு இருந்தா ஒரு நேரம் சோறு போடமாட்டீங்களா? என்னய்யா காசு..காசு.. பணம்.. அட போங்கையா நீங்களும் உங்கள் காசும் பணமும். கோடி கோடியா சேர்த்து வச்சு எங்கையா கொண்டு போக போறீங்க?…