திமுக கூட்டணியும்-ஊரக உள்ளாட்சி தேர்தலால் ஏற்பட்ட விரிசலும்!
செப்டம்பர் 22 நேற்றோடு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து. இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அதிமுக கூட்டணியில் மட்டும் விளைவை ஏற்படுத்தவில்லை திமுக கூட்டணியிலும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
9 மாவட்ட கள அரசியலை பார்க்கும் பொழுது திமுக…