சினிமா அங்குசம் பார்வையில் ‘டோரதி’ Angusam News Sep 26, 2026 ‘டோரதி’ என்றால் கடவுள் தந்த பரிசு என அர்த்தம். அந்த கடவுள் தந்த பரிசு யார்? என்பதை மதுரை மண்ணின் மணத்துடன், பலதரப்பட்ட மனிதர்களின் குணத்துடன் அச்சு அசலாக மனசுக்கு ரொம்பவும் நெருக்கமாக பதிவு செய்து உலுக்கியுள்ளார்