சமூகம் மாமனிதனுக்கு புகழஞ்சலி ! Angusam News Jun 25, 2026 சுடுகாடு வெட்டியான் என்ற சொல் ஒழித்து, மயான உதவியாளர் எனும் அரசுப் பணியிடம் உதயமானது. அத்தகையப் பணியிடம் உருவாகக் காரணமானவர்தான் மருத்துவர் பெ. குகானந்தம்.