Browsing Tag

Dr. Ramadoss

பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவி ராஜ் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக பாஜகவிற்கு சென்று மீண்டும் பாமகவுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜை ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி – வெடித்த உட்கட்சி போர்! கட்சியில் பிரச்சனை இல்லை – நடப்பது என்ன?…

மாநில நிர்வாகிகள் இராமதாசு பக்கமும், தொண்டர்கள் அன்புமணி பக்கமும் உள்ளனர். பாமக யாரோடு கூட்டணி சேர போகின்றது?