அரசியல் திராவிட வாசிப்பு: ஒரு அறிமுகம் Angusam News Oct 4, 2025 திராவிட வாசிப்பு மூலம் 'ராமச்சந்திரனா' கவிதை ஒரு சமூக விமர்சனமாக மாறுகிறது – ஆரிய அடையாளத்தின் அபத்தத்தை, தமிழர்களின் அடையாள இழப்பை வெளிப்படுத்துகிறது.