திருச்சியில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகாராஜா உள்ளிட்ட கடைகளிலும் ஆடைகளின் விலை, தரம் மற்றும் புதிய கலெக்ஷன்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கத் திட்டமிட்டுள்ளதாகப் பலர் தெரிவித்தனர்.
கைலி என்பது முஸ்லிம்களுக்கான உடை என்று பொதுவாக நினைக்கப்பட்டு வந்த 1960களிலேயே திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் ஓய்வு நேரங்களில் கைலி (லுங்கி) உடுத்துவதை...