சமூகம் ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம்! பொதுமக்கள் கடும் எதிர்ப்பு ! Angusam News Sep 30, 2025 தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் பட்டியலின மக்களின் சுடுகாட்டு, நீர்நிலை ஓடையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.