Browsing Tag

electricity board employee

அலுவலகத்தில் ஆபாச வீடியோ! மின் வாரிய ஊழியர் கைது!

சக பெண் ஊழியர்களைக் கழிப்பறையில் செல்போனில் ஆபாசமாகப் படம் பிடித்த மின் வாரிய ஊழியர் ஒருவர் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணியின்போது மின்வாரிய ஊழியரை தாக்கிய ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் ! கண்டுகொள்ளாத போலீசார் !

ஆளுங்கட்சியான திமுக கிளைச் செயலாளர் மகன் என்பதால் கண்டமனூர்  காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகவும் குற்றச்சாட்டு