முன்னாள் காதலனால் தீ வைக்கப்பட்ட 17 வயது சிறுமி மரணம்! Mar 29, 2025 பேச மறுத்ததால் முன்னாள் காதலனால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு