Event Management புதிய வாய்ப்புகள் !
ஒரு நகரத்தில் பெரிய மாநாடு அல்லது திருமண நிகழ்ச்சி நடைபெறும் காலத்தில் ஹோட்டல்களுக்கு அதிக தேவை ஏற்படும். அந்த காலகட்டத்தில் சரியான Pricing Strategy உருவாக்கி, ஹோட்டலின் வருமானத்தை கணிசமாக உயர்த்த முடியும்.
