சமூகம் தென் மாவட்டங்களில் அதிகாிக்கும் சிறார் குற்றச்செயல்கள் ! – எவிடன்ஸ் கதிர் பேட்டி… Angusam News Mar 11, 2026 ஒரு குறிப்பிட்ட சமூகம் தென் மாவட்டங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக இளம் சிறார்கள் கொலை சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.