போலிஸ் டைரி போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் கைது! Angusam News Jul 19, 2025 0 திருவெறும்பூர் அருகே சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 நபர்கள் கைது செய்தது