Browsing Tag

Fathima Haniya

பொய் குற்றசாட்டுக்கு காழ்ப்புணர்ச்சியே காரணம் ! தவெக பெண் நிர்வாகி புகார் !

காழ்ப்புணர்ச்சிக் காரணமாகவே ஷர்மிளா மற்றும் பாலாஜிஆகியோர் தங்கள் மீது பொய் குற்றச்சாட்டியுள்ளதாக பாத்திமா ஹனியா நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்து செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.