சமூகம் வகுப்பறை பசி போக்கும் ஃபீடிங் இந்தியா ! Angusam News Jul 9, 2026 'ஃபீடிங் இந்தியா' திட்டத்தின் ஆதரவுடன் 1,300 மாணவர்களுக்கு இலவச சத்தான காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை சிற்றுண்டிகளை வழங்கிவருகிறது