பாலியல் சீண்டல் ! டி.ஐ.ஜி.க்கு 3 ஆண்டு தண்டனை ! சபாஷ் பெண் எஸ்.பி !
பெண் போலீசு அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றிருக்கிறார், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி -21 ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்டா…