போக்குவரத்து துறை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு நிதி உதவி ! Angusam News Jul 5, 2025 0 கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது இறந்த பணியாளர் குடும்பம் மற்றும் 43 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 26 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் நிதி உதவி