Browsing Tag

financial institution

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் : 139-வது கிளையை திறந்து வைத்த எம்.பி. !

தஞ்சாவூர் திருச்சி - தேசிய நெடுஞ்சாலை சானூரப்பட்டியில், செங்கிப்பட்டி பொன்.க.ஸ்டாலின் வணிக வளாகத்தில் அமையப்பெற்ற  139-வது கிளையை அக்-10 அன்று பரஸ்பர ஸகாய நிதியின் தலைவர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி. திறந்து வைத்தார்.

கணவனை இழந்த பெண்ணுக்கு ₹22 லட்சம் நஷ்டஈடு – நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் தீர்ப்பு!

கடனாளி பெயரில் காப்பீடு செய்யாமல் இணைக் கடனாளியான அவரது மனைவி பெயரில் காப்பீடு செய்துள்ளது  சேவைக் குறைபாடு..