சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் இணை மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
சாத்தூர் டோல்கேட் அருகே திருநெல்வேலியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற கொரியர் கண்டைனர் லாரியில் திடீர் தீ விபத்து ஓட்டுனர் சுதாரித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு