காரைக்குடி பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை !
காரைக்குடி பிரபல திரையரங்கில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை.!
ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த உணவு பண்டத்தை பூனை சாப்பிடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதை அடுத்து நடவடிக்கை. சிவகங்கை மாவட்டம் மகர்நோன்பு திடல் அருகே இயங்கி…