Browsing Tag

Four-wheeler

ஒரே நாளில் 9 மாவட்டங்களில் 3,284 வழக்குகள் !

வாகனத் தணிக்கையின் போது விதிகளுக்கு புறம்பாக பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் 7 வாகனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

42 டயர்களை திருடிய மூவா் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

மணப்பாறை பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் நான்கு சக்கர வாகனத்தின் 42 டயர்களை திருடிய மூன்று நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.