இளமை புதுமை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் படைப்பிலக்கியப் பயிலரங்கம் ! Angusam News Sep 25, 2025 படைப்பாற்றல் பயிற்சியில் அனுபவங்களும், புதுக்கவிதைகளும், சிறுகதையாகவும் எழுதி அவரிடம் வந்து ஆர்வமாக சமர்ப்பித்தனர்.