Browsing Tag

Gandhigram University

விரைவில் … காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா !

2025–2026 கல்வியாண்டில் தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள், 39-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலம் பட்டமளிப்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சர்வதேச நிகழ்ச்சி: இலங்கை கூட்டுறவு பிரதிநிதிகள் பங்கேற்பு!

கூட்டுறவு மேலாண்மைத் திறன்களை வலுப்படுத்துவதும், பயனுள்ள கூட்டுறவு வணிக மாதிரிகளை ஊக்குவிப்பதும் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.