சமையல் குறிப்பு – மட்டன் சுக்கா வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை பிரமாதம்!!
இந்த சண்டே மட்டன் வாங்க போறீங்களா? இந்த மாதிரி மதுரை ஸ்டைல் சுக்கா வறுவல் செஞ்சி பாருங்க. 30 நிமிடத்தில் ஈஸியா செய்யக்கூடிய இந்த சுக்கா சாதத்தோடு மட்டுமல்ல சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.