ஐ.டி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைக்கு நுழைபவர்களின் மாத சம்பளத்தை பார்த்து வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், கடன் செயலிகள் பலவிதமான கடன்களை தர ஓடிவருகின்றன.
தாய்ப்பால் விழிப்புணர்வு வார நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த பட்டிமன்றம், அறிவியல் தகவல்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.