சினிமா அங்குசம் பார்வையில் ‘பாலன் தி பாய்’ Angusam News Jun 20, 2026 கண்ணூர் பெண்கள் சிறையில் கைதியாக இருக்கிறார் ஃபர்ஸானா. அங்கேயே பிறந்து வளர்ந்த தனது ஐந்து வயது மகனுடன் ரிலீஸாகிறார்.