5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !
5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ்!
தமிழகத்தில், வழக்கமாக ஐ.டி. ரெய்டு பற்றி கேள்விபட்டிருக்கிறோம். அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறையின் ரெய்டையும் பார்த்துவிட்டோம். அமலாக்கத்துறை, ஆளுநரின் அரசியல்…