சமூகம் எட்டுமாசமா எட்டிப்பார்க்காத டாக்டர் ! ஆடுவதைக்கூட சர்ச்சை ! Angusam News Nov 12, 2026 மதுரை மாநகர் மையப்பகுதியில் நெல்பேட்டையில், ஆடுவதைக்கூடம் இயங்கிவருகிறது. இது மதுரை மாநகரிலேயே பாரம்பரியமாக இயங்கிவரும் ஆடுவதைக்கூடங்களில் ஒன்று.