காலேஜ் போக பஸ் இல்லை … காலேஜ் போனா குடிக்க தண்ணி இல்லை … கழிவறை வசதி இல்லை !
கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாக இல்லை. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. கழிவறைகள் கூட சுத்தம் செய்யப்படாமல், மோசமான நிலையில் காணப்படுகின்றன.