Browsing Tag

gram flour

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: ஹார்லிக்ஸ் மைசூர் பாக்!

தீபாவளி வந்தாச்சு அதனால ஸ்வீட்ஸ் சாப்பிடாம தீபாவளி கொண்டாடினா எப்படி வாங்க ஹார்லிக்ஸ் வச்சு அதுல மைசூர் பாக் எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: லட்டு!

தீபாவளி பக்கத்துல வந்துடுச்சு நம்ம கெஸ்ட் எல்லாம் இன்வைட் பண்ணுவோம். அவங்களுக்கு வாய்க்கு ருசியா தீபாவளி திருநாள இனிப்பா செலிபெரெட் பண்ண வீட்ல ஒரு ஸ்வீட் செய்யணும் இல்ல.

சமையல் குறிப்பு – வாழைப் பூ பக்கோடா!

குட்டிஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ஹெல்தியா சாப்பிடற மாதிரி இன்னைக்கு ஒரு ரெசிபி வாழைப்பூ பக்கோடா தாங்க செய்யப்போறோம்.

சமையல் குறிப்பு: மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு பந்துகள்!

குழந்தைகளுக்கு விருப்பமான உருளைகிழங்கினை வைத்து சுவையான மொறு மொறுப்பான் உருளை பந்துகளை செய்து கொடுங்கள்

சமையல் குறிப்பு: பச்சை பட்டாணி வடை

ஊற வைத்த பட்டாணி பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் பூண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றும், இரண்டுமாக சிறிது கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.