சமையல் குறிப்புகள் சமையல் குறிப்பு: பச்சை முட்டை சாதம்! Angusam News Oct 12, 2025 நம்ம பார்க்கப் போறது குட்டீஸ்கான குயிக் லஞ்ச் பாக்ஸ் ரெசிபின்னே சொல்லலாம். லேட் ஆயிடுச்சா சட்டென்று பாஸ்ட்டா பச்சை முட்டை சாதம் செஞ்சு பேக் பண்ணி அனுப்பிடலாம். சரி வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.